இலங்கை இராணுவத்தையும் விட்டுவைக்காத #MeToo

இறுதியுத்தத்தில் இலங்கை படையினரிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்ட பெண் போராளிகள் மற்றும் பொதுமக்கள் என பலர் இலங்கை இராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு பலமாக உள்ள நிலையில் தற்போது உலகம் முழுவதிலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள #MeToo ருவிட்டர் பகிர்விலும் இலங்கை இராணுவத்தினர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் குறித்து உலகம் முழுவதிலும் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திவரும் #MeToo விவகாரம் இந்திய அளவிலும் பல பிரபலங்களின் தூக்கத்தை கெடுத்துள்ளது. … Continue reading இலங்கை இராணுவத்தையும் விட்டுவைக்காத #MeToo